வறட்சி

நீங்கள்

விளையாடும் நிலம்,

நாங்கள்

நீந்திய குளம்!