மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் பொன் விழĬ

மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் பொன் விழாவில்  கலந்துகொள்ள அன்போடு அழைக்கிறோம்
 
தலைமை: டத்தோ. ஸ்ரீ. சுப்பிரமணியம்
இலக்கிய உரை: டத்தோ எம். சரவணன்.

வாழ்த்துரை: டத்தோ பி. சகாதேவன்

தலைவர் உரை: பெ. இராஜேந்திரன்

வாழ்த்துரை: எம். துரைராஜ்

வாழ்த்துரை: டத்தோ ஜி. சங்கரன்

முதல் நூல் பெறுபவர்: கீதாஞ்சலி ஜி

சிறப்பு வருகை: டத்தோ. வைரன் ராஜ்

19ம் தேதி நிகழ்வில் கலந்துகொண்டு அன்றிரவு அதே விடுதியில் தங்கி மறுநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களுக்கு தாங்கும் வசதியைச் சங்கம் ஏற்பாடு செய்துக் கொடுக்கும்.

தங்கும் வசதிக்கு 0122668416 அல்லது 0125395048 என்ற என்னில் உறுதிப்படுத்தவும்