இசையுடன் கூடிய கவிமணம் கவிதைப் போட்டி

வரும் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 22, சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தில் இரவு 7.30க்கு இசையுடன் கூடிய கவிமணம் கவிதைப் போட்டி நடைபெறவுள்ளது. இது தமிழ் மொழி விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யபப்பட்ட ஒரு சிறப்பு நிகழ்ச்சி. பார்வையாளர்கள் பங்குபெரும் பரிசுப் போட்டியும் உண்டு. 

அனைவரும் வருக! அனுமதி இலவசம்.