கரிகாற்சோழன் விருது 2016

கரிகாற்சோழன் விருது  2016

2015 ஆம் ஆண்டு முதல் பதிப்பாகப் பதிப்பிக்கப்பட்ட நூல்களுக்கு  கரிகாற்சோழன் விருது  வழக்கம் போல் இவ்வாண்டும் வழங்கப்படும். விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் அதற்காக 2015 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், நாடகம்,  உள்ளிட்ட அனைத்துத் துறை நூல்களின் 4 படிகளை வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். 

குடியுரிமை அல்லது நிரந்தரவாசத் தகுதி பெற்ற படைப்பாளர்கள் மட்டும் இதில் பங்கேற்க முடியும்.

நூல்களை டன்லப் தெருவிலுள்ள திரு.முஸ்தபா அவர்களின் தமிழ் புத்தக நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.

மேல்விவரங்களுக்கு:-

திரு நா. ஆண்டியப்பன் (97849105) 

திரு சுப. அருணாசலம் (93221138) ஆகியோரைத் தொடர்பு கொள்ளவும்...

இப்படிக்கு

முஸ்தபா தமிழ் அறக்கட்டளை
சிங்கப்பூர்
முகநூல் : www.facebook.com/musthafatrust
இணையம்: www.musthafatamiltrust.com