மாதவி இலக்கிய மன்றத்தின் 54-வது இலக்கியச்ச

மாதவி இலக்கிய மன்றத்தின் 54-வது இலக்கியச்சோலை நிகழ்ச்சி வரும் 21/02/2016 ஞாயிற்றுக் கிழமை, மாலை6.30 மணிக்கு நடைபெறும்.

இடம் : சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளம், 101 பாலஸ்டியர் சாலை சிங்கப்பூர் 329678.
அன்பர் தினத்தை முன்னிட்டு "பொன்னியின் செல்வனில் காதல்" என்ற தலைப்பில் வெட்டிக்காடு இரவிச்சந்திரன் சோமு உரையாற்றுவார்..
இராமாயண தொடர் சொற்பொழிவில் " பரதன் காட்டும் பாபங்கள்" பகுதி இடம் பெறும்..

இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் "திரவச்சிலைகள்" என்ற தலைப்பில் தனது கவிதை நூலினை வெளியிட்ட இளம் கவிஞர் க.தங்கமணி அவர்களுக்கு பாராட்டு செய்யும் நல்நிகழ்வும் இடம் பெறும்..

தலைமை: டாக்டர் என்.ஆர். கோவிந்தன் BPM, PPM அவர்கள்.
இந்த நிகழ்விற்க்கு மாதவி இலக்கிய மன்றம் சார்பில் அனைவரையும் வருகை தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அன்புடன்,
தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
மாதவி இலக்கிய மன்றம் சிங்கப்பூர்.