நிகழ்ச்சி விவரங்கள்:

13-02-2016 சனிக்கிழமை அன்று மதியம் சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் 5-வது தளத்தில் சிங்கப்பூர் கவிமாலை அமைப்பு சிறப்பாக நடத்திய கவிதைப் பயிலரங்கு நிகழ்வின் புகைப்படத்தொகுப்பினை உங்களின் பார்வைக்கு அனுப்பிவைப்பதில் உள்ளம் மகிழ்கிறேன்...

 

ஆர்வமுடன் பங்குபெற்ற மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் மற்றும் ஆசிரிய சிற்பிகளுக்கும் மிகுந்த நன்றி!..

 
 

© Mustafa Tamil Arakatalai. Legal Notices