நிகழ்ச்சி விவரங்கள்:

கடந்த 11-10-2015 ஞாயி்று மாலை உட்லண்ட்ஸ் பொது நூலகத்தில் எழுத்தாளர் அழகுநிலா அவர்களின் " ஆறஞ்சு " நூல் வெளியிட்டு விழா இனிதே நடந்தது.. அந்த ஆனந்த நிகழ்வின் புகைப்படப் பதிவை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறோம்..
 
 

© Mustafa Tamil Arakatalai. Legal Notices